Monday, November 4, 2013

நீ என்னோடு கொண்டிருப்பது
காதலா?
கனவா?
மறுஜென்மமென்று ஒன்று இருந்தால்
அதில் நீ நானாக பிறந்து பார்
அப்போது தெரியுமடி என் காதலின்வேதனை..

No comments:

Post a Comment