யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ஜன்னலை திறந்ததில் தெரிந்தன பஞ்சுபோல் பறக்கும் வெண்பனித்துகள்கள். கைக்கெட்டும் தூரத்தில் வந்திவிட்டது மற்றும் ஒரு பனிக்காலம் எலும்புகள்வரை ஊடறுத்துசெல்லும் குளிருக்கு அஞ்சாமல், காத்திருப்பேன் காதலுடன் அடுத்துவரும் இளவேனில் காலத்திற்காய
No comments:
Post a Comment