யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பொழுது போக்குக்காக உன்னை காதல் செய்யவில்லை... என் பொழுதெல்லாம் நீ வேண்டும் என்பதற்காக காதல் செய்தேன் ஆனால் நீ........????
No comments:
Post a Comment