யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன் நினைவாற்றின் புதைகுழிகளில் ஆங்காங்கே புதையுண்டு மறைந்து போகிறது என் நிகழ்காலம்........
No comments:
Post a Comment