யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நீ போவதென்றால் போ... ஆனால் உன்னை விட்டால் வேறு யாரும் எனக்கு இல்லை என்று மட்டும் நினைத்து விடாதே... உன் ஞாபங்கள் இருக்கின்றன அது போதும் எனக்கு.
No comments:
Post a Comment