யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
தடுப்பு மருந்தும் இல்லை தடுக்க விருப்பம் இல்லை... நரம்பில் ஓடும் குருதியை போலே நான் வழுக்கி ஓடுறேன் இந்த உலகத்தின் மேலே..
No comments:
Post a Comment