Saturday, September 7, 2013



ஒரு பறவை
தானிடும் எச்சத்தில்
புதைத்து வைத்துள்ளது
தன் சந்ததி வசிக்க தேவையான
ஒரு மரத்தின் விதையை ....
தன் சந்ததிக்கான
மரத்தை வெட்டிய மனிதன்
மரத்தினாலான கூண்டு செய்து
பறவைக்கு காத்திருக்கிறான் .


No comments:

Post a Comment