Sunday, October 13, 2013

கூட்டத்தில் கூடியவர்களெல்லாம்
என்னையே நினைக்க
கூட்டத்தை கூட்டிய
நானோ உன்னை நினைக்கிறேன்
ஆம்…, மரணப்படுக்கையில் இருக்கும்
நேரத்திலும்
என்னவளின் மனதில் இருக்க நினைக்கிறேன்

No comments:

Post a Comment