Sunday, October 13, 2013

மேகத்தை காற்று தொடும் போதெல்லாம்,
பூமிக்கு மழை வரும்...
அதுபோல உன் நினைவுகள்,
என் நெஞ்சினில் மலரும் போது,
கவிதைகள் வரும்...!

No comments:

Post a Comment