யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பள்ளி செல்லும் போது.... பாதை இரண்டும் வேறு என்னைப் பார்த்த பின் தான் செல்வாய் பள்ளிக்கூடம் அன்று. ஞாபகம் வருகுதா... உனக்கு ஞாபகம் வருகுதா..?
No comments:
Post a Comment