Sunday, March 16, 2014

உலக அதிசயங்கள்
ஏழென்றாள்
நீ எட்டென்றேன்
அதனாலோ
என்னவோ
எட்டாமலே
சென்றாள்

No comments:

Post a Comment